எப்போதுமே கீழகல்குறிச்சியில் என்ன கடை இல்லையோ அதை இங்கு கொண்டு வரவேண்டும் என்பதையே குறிக்கோளாய் கொண்டு தான் அனைத்து தொழிலையும் யோசிக்கிறவன் தான் நான்.தேங்காய் எண்ணை அரைக்க அப்பட்டுவிளை வரை அல்லது கண்டன்விளை வரை செல்ல வேண்டி இருந்தது.நிறைய சவாரிக்கு நானே சென்றிருக்கிறேன்.அதை யோசித்தே முதலில் எண்ணை ஆட்டும் மிசின் மட்டும் வைத்து ஆரம்பித்து இப்போது படிப்படியாக அரிசி,கோதுமை,கூவரவு,
முன்பெல்லாம் பக்கத்துல இருக்குற product கூட என் கடையில் இருக்காமல் பார்த்து கொள்வேன் 🥰🥰🥰🥰நான் ஹோட்டல் ஆரம்பிக்கும் போதும் xerox கடை ஆரம்பித்த போதும் தேங்காய் கடை ஆரம்பித்த போதும் மேலும் புளிக்கடை, அடேங்கப்பா ஆக்கர் கடை, இன்னா பிடி தேங்காய் கடை, கேட்டியேளா மைனியே புளிக்கடை, அறிஞ்சேளா அண்ணியே கருப்பட்டி கடை, மயம கொண்டு போங்க பழக்கடை என ஒவ்வொரு கடையாக ஆரம்பிக்கும் போது வேறு பக்கத்தில் இதுல ஒன்னும் இல்லை.... அப்போது அதில் கவனமாக இருந்ததால் அத்தனையும் தோல்வி 😂😂😂 தொடர விடவில்லை...... கடைசியா பெட்டி கடை வைத்தேன்..... தக்கலையில் முதல் முதலாய் 🥰🥰🥰 அதற்கும் எதிர்ப்புகள் கிளம்ப அதையும் விட்டு vidden....... But இந்த தோல்விகள் என் மண்டையில் இருந்து போகும் ஒரு வெள்ளை மயிருக்கு தான் சமம்🤣🤣🤣🤣 bcoz நிறைய கற்று கொண்டு இப்போது i become a talent business man 😂Glory to God🙏🙏🙏🙏
அந்த வகையில் இப்போது அறிமுகம் செய்யும் இந்த கடை
அரவை மில்....
கொப்பரை தேங்காய் அரைத்து எண்ணெய் எடுத்து தரப்படும் 🥰🥰🥰🥰🥰
ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் ஆர்வியின் அன்பான நன்றிகள் 🙏🙏🙏