How is my reaction?
என்று கடைகள் ஆரம்பித்தேனோ அன்று முதல் என் கடைக்கு வெளியில் சுத்தமான குடிநீர் வைத்து இன்று வரை மட்டும் அதை தொடர்ந்து வருகிறேன். இன்னும் தொடருவேன் என கூறி கொள்கிறேன். மண்ணை தோண்டியதும் புதையல் கிடைத்தது போல் அல்ல என் வாழ்கை 😂😂😂😂 2011 இல் நான் எழுதிய கவிதை இதோ... "வாழ்க்கை என்னும் ஏணி படியில் மேலே வந்ததும் ஏணியை காலால் எட்டி மிதிப்பவன் அல்ல நான், இங்கே ஏற்றி விட்டவர்களும் ஏற்றி விடுவதை போல் ஏமாற்றி விட்டவர்களும் தள்ளி விட்டவர்களும் என்றும் என்னால் மறக்கப்படுவதில்லை.அன்புடன் ஆர்வி " இது நான் NCE கல்லூரியில் வேலை பார்க்கும் போது எழுதிய கவிதை. பின்பு 2017 இல் ஆட்டோ ஒட்டுனராக எழுதிய கவிதை "நண்பர்களால் நான் நண்பர்களுக்காகவே நான் " இந்த கவிதை அம்மையார் ஐயன் லேடி செல்வி ஜெயலலிதா உங்களால் நான் உங்களுக்காவே நான் என்று சொல்லும் வார்த்தை யிலிருந்து சுட்டது 😂 இத்தனை கடைகள் போட காரணம் அதுவும் ஒரு நண்பன் தான். A frind inneed is a friend indeed. மர வேலை செய்து வந்த அந்த நண்பனுக்கு திருநெல்வேலி கல்லூரியில் வேலை பார்க்கும் போது அங்கு bero கட்டில் செய்ய ஆர்டர் பிடித்து கொடுத்து என் car ல் சீட் யை கழட்டி அவன் பலகை அடுக்கி இப்படி என்னால் ஆன அனைத்து உதவி களும் செய்து பல வருடங்கள் நட்பாய் இருந்தும் கடைசியில் அவன் தொழிலில் அவன் சுய புத்தியினால் தோற்று ஊரை விட்டு வெளியே செல்ல முடிவு எடுத்து விட்டு என்னிடம் வந்து ஒத்தைக்கு ஒத்தையா அடிச்சி மாறுவோம் வா ல னு கூப்பிட்டான். அதை கூட நான் மன்னித்து விடுவேன். ஆனால் ஒன்றுமே அறிய வயதில்லாத அவன் சிறிய இரண்டு குழந்தைகளையும் கூட்டி வந்து என்னை காட்டி இவன் தான் இங்க ஹீரோ. இவன் மட்டும் தான் இந்த முக்குல கடை போட்டு இருப்பானாம் என்று என்னை அந்த சிறு பிள்ளைகளிடம் காட்டி கொடுக்கிறான். அந்த குழந்தைகள் என்னை மாமா என்று அழைத்த குழந்தைகள். அந்த வார்த்தை கேட்டதும் அன்றைய தூக்கம் போனது. ஏன் என்றால் நான் கடை போடுவதற்கு முன்னமே அவனுக்கு கடை எடுக்க நிறைய உதவிகள் செய்தவன் நான். சரி மண்டைய போட்டு குழப்ப வேண்டாம்.அவன் சொன்னது போலவே செஞ்சிடுவோம்.இந்த கீழகல்குறிச்சி ஊர்ல business பண்ண 2 ம் கிளாஸ் படிச்சாலே போதும். But நாம MCA வர படிச்சிருக்கோம். ஒத்த ஒரு கடை என்ன டா wait and see னு அன்னைக்கு முடிவு எடுத்துட்டு நிம்மதியா தூங்கினதின் விளைவு தான் இன்று இத்தனை கடைகள்🤣🤣🤣🤣 ஆனால் தொடக்கத்தில் வித விதமான ஆப்புகள் ஏமாற்றங்கள் துரோகங்கள் 🤣🤣🤣 வடிவேல் சொன்னது போல ஊரா டா ithu😂😂🤣🤣 But இப்ப ஒருத்தனும் ஒரு மயிரும் புடுங்க முடியாது. Glory to god 🥰 என்னை பற்றி நானே சொல்வது "உங்களிடம் காசு நிறைய இருப்பதால் அருகில் நெருங்கி வரவும் மாட்டேன் உங்களிடம் காசு இல்லை என்று ஓரமாய் ஒதுங்கி நிற்கவும் மாட்டேன் " Bcoz I love my job. என்னை நம்பி வந்தால் ஏமாற்றமல் எனது பணியை நிறைவாக செய்து முடித்து விட்டு தான் அந்த இடம் விட்டு நகர்வேன். சில நேரங்களில் நான் எடுக்கும் முடிவு ஒரு சிலருக்கு சாதகமும் ஒரு சில பேருக்கு பாதகமும் மாக அமைந்தாலும் அதை பற்றி கவலை படாமல் என் மனதிற்கு சரி என பட்டதையே செய்வேன். ஒருவேளை அந்த செயல் தவறு என்று பின்பு தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தவற மாட்டேன். Bcoz i am also a human being.

எச்சரிக்கை

இந்த group இல் உள்ள எனது தொழில் அனைத்தும் தான் எனது உயிர். Work is workship. I love my job whatever i am doing at present as well as whatever i did.... So just leave me to my way. If u interrupt at anyone case then i make u come back to me... சும்மா விட மாட்டேன் 😂 வச்சி வச்சி செஞ்சி விட்ருவேன் 😂 மேலும் எனது கடைகளில் யார் வேலை செய்தாலும் அது என் சகோதரங்கள் மற்றும் என் சொந்தங்கள் தான். அவர்கள் safety யும் எனக்கு மிக முக்கியம். 2017 இல் எனது கடையில் வேலை செய்த ஒரு தங்கையிடம் தேவை இல்லாமல் வந்து பிரச்னை பண்ணின புத்தன்விளைகாடு பகுதியை சேர்ந்த இளைஞர் கள் 3 பேரின் மண்டை யை உடைத்து மண்டையில் போட்ட தையலை கூட பிரிக்கும் முன்பே 15 ரிமாண்ட் லும் வைத்து அழகு பார்த்தவன் தான் இந்த ஆர்வி. அப்போது தக்கலை காவல் நிலைய SI யாக இருந்த மரியாதைக்கு உரிய அண்ணன் திலீபன் அவர்களின் நேர்மையான குணம் தான் இந்த வெற்றிக்கு காரணம். நான் இதுவரை கண்ட ஒரு சில நேர்மையான அரசு வேலை பார்க்கும் அரசு அதிகாரிகளில் ஒருவர் தான் அவர். இவரை பற்றி பல போஸ்ட் கள் facebook இல் அப்போது எழுதி இருக்கிறேன். அவர் avenger bike ல் தான் தக்கலை -குள் சுற்றி வந்தார். அதனாலேயே அவர் நினைவாகவே நானும் avenger bike எடுத்து இதுவரை மாற்றாமல் ஒட்டி வருகிறேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். இது எல்லாம் கதை அல்ல நிஜம். So எவனும் நான் இல்லை என்று என் எந்த கடைக்குள் வந்து வால் ஆட்டி விட்டு சென்றாலும் விட மாட்டேன். காலம் வரும் வரை காத்திருந்து கருவருப்பேன் மட்டுமல்லாமல் நான் உன்னை விட அதிகம் படித்தவன் என்பதையும் நிரூப்பிப்பேன். சும்மா கழுத்துல towel poddudu நான் உண்டு என் வேல உண்டு னு poidu இருக்கேன். என்ன வம்புக்கு இழுக்காத, இழுத்தாய் என்றால் நான் சொல்லாதத்தையும் செய்வேன் 🥰 Bcoz i love my job. மது அருந்தி விட்டு என் கடைகளுக்குள் வர அனுமதி இல்லை திருமண வரன் விசாரிக்க என் கடைகளுக்குள் அனுமதி இல்லை சொந்த கதை சோக கதைகள் பேச அனுமதி இல்லை. மற்றபடி எனக்கு ஆதரவு தர ஆயிரம் நல்லுளங்கள் கூட இருக்கிறார்கள் அதனுடன் கூட என்னை படைத்த இறைவனின் ஆசீர்வாதம் நிறையவே உண்டு. நான் ஜெயிப்பது நிஜம். Its me RV

Home Page